முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென ஓய்வை அறிவித்த ஜான் சினா.. உச்சகட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஜான் சினாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக wrestling entertainment-ல் உலகப்புகழ் பெற்ற பிரபலமாக இருந்து வருகிறார்.

மேலும் ஹாலிவுட் படங்களில் நடித்து அவர் நடிகராகவும் அவர் ஜொலித்து வருகிறார். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்கள் உட்பட அவர் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

திடீரென ஓய்வை அறிவித்த ஜான் சினா.. உச்சகட்ட சோகத்தில் ரசிகர்கள் | John Cena Announces Retirement From Wwe

16 வயதில் ரஜினி வீட்டை பார்த்து வந்த ஆசை.. போயஸ் கார்டனில் வீடு கட்டிய தனுஷ்

ஓய்வு

இந்நிலையில் ஜான் சினா சமீபத்தில் கனடாவின் டொரண்டோவில் நடந்த WWE – Money in the Bank ஷோவில் கலந்துகொண்டார். அங்கு பேசும்போது தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

47 வயதாகும் ஜான் சினா அடுத்த வருடம் WWEயில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
  
View this post on Instagram

A post shared by Paul “Triple H” Levesque (@tripleh)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்