முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் உத்தரவை தடுத்து அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி யூ எஸ் எயிட் (USAID) பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கும் உத்தரவிற்கு நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

யுஎஸ்எயிட் அல்லது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் சுமார் 2000 பணியாளர்களை சம்பளத்துடனான விடுமுறையில் அனுப்பும் தீர்மானத்தை இடைநிறுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் 

நீதிபதி கார்ல் நிக்கோலோஸ் இந்த இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தொழிற்சங்கங்களினால் தொடுக்கப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்று உத்தரவினை நீதிபதி இடைநிறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் உத்தரவை தடுத்து அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Judge Pauses Trump Plan To Put Of Usaid Staff

நேற்றைய தினம் முதல் யுஎஸ்ஏ பணியாளர்கள் பலர் சம்பளத்துடனான விடுமுறையில் செல்ல நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவின் பிரதான வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனமாக இந்த யுஎஸ்டியிட் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனத்தில் சுமார் 10,000 பணியாளர்கள் பணியாற்றி வருவதுடன் இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

500 பணியாளர்களுக்கு விடுமுறை

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனம் பயனுடைய சேவைகளை வழங்கவில்லை என ட்ரம்ப் வாதிட்டு வருகின்றார்.

ட்ரம்பின் உத்தரவை தடுத்து அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Judge Pauses Trump Plan To Put Of Usaid Staff

ஏற்கனவே இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 500 பணியாளர்கள் விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில நிறைவேற்று உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்