முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குறைவான கால இடைவெளியில் பாரியளவிலான தேர்தல் நிதியை திரட்டிய கமலா ஹரிஸ்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது பரப்புரையை தொடங்கி ஒருவார காலத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) தேர்தல் நிதியாக 200 மில்லியன் டொலர் தொகையை திரட்டியுள்ளார்.

இது இலங்கை ரூபா மதிப்பில் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

கமலா ஹரிஸின் பரப்புரை நிர்வாகக் குழுவினர் இது தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கர்களின் மனநிலை

குறித்த நிதியை வழங்கியுள்ள 66 சதவீதமானோர் முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறைவான கால இடைவெளியில் பாரியளவிலான தேர்தல் நிதியை திரட்டிய கமலா ஹரிஸ் | Kamala Harris Raised A Massive Fund For Election

இது டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் (Joe Biden) விலகியதன் பின்னர் நிதி திரட்டப்படும் அளவு அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தலைகீழான தேர்தல் களம்

அதேவேளை, 170,000 தன்னார்வலர்கள் கமலா ஹாரிஸின் தேர்தல் பரப்புரைக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறைவான கால இடைவெளியில் பாரியளவிலான தேர்தல் நிதியை திரட்டிய கமலா ஹரிஸ் | Kamala Harris Raised A Massive Fund For Election

கமலா ஹரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.

போட்டி நிறைந்த மாகாணங்களில் மிக சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்