இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியின் இறப்பின் பின்னரே இந்திய – அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
அதாவது முக்கிய கேந்திர மையமாக காணப்படும் இலங்கையை அமெரிக்காவிற்கு எதிராக மிக நுட்பமாக சீனா நகர்த்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையை பொறுத்தமட்டில் இந்தியாவின் செயற்பாடு மந்தமாகவே காணப்படுவதுடன்,பௌத்த மதத்திற்கு இந்தியாவினால் பாதிப்பு இல்லை என்பதினை புரியவைக்க பல மோசமான செயற்பாடுகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,