கிளிநொச்சி பூனகரி குடமுருட்டி குளத்தின் கீழ் சிறு புவனை செயலில் ஏற்பட்ட
நோய் தாக்கம் காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால்
தாங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டதாகவும் குறித்த பிரதேச விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி குளத்தின்
கீழ் இம்முறை முன்னெடுக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையில் ஏற்பட்ட நோய்
தாக்கம் காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

