கிளிநொச்சியில் அமைந்துள்ள இயற்கையான பொழுது போக்கு மையம்தான் றீ(ச்)ஷா (Reecha) பண்ணையாகும். இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதை களிக்கும் அதேவேளை இயற்கையாக விளைந்த உற்பத்திப்பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.
அந்த வகையில் தற்போது றீ(ச்)ஷாவில் புது வரவாக மாதுளம்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.
இந்த மாதுளம்பழங்களும் இயற்கையாக விளைந்தவைதான்.
எதிர்வரும் தீபாவளிக்கு றீ(ச்)ஷாவிற்கு வருபவர்களை இதனை வாங்கிக் கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/xlI7lkGYYrMhttps://www.youtube.com/embed/3nNkRpXiGOM

