முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?

கொட்டுக்காளி 

‘கூழாங்கல்’ படத்தின் மூலமா மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ். இப்படத்தை தொடர்ந்து கொட்டுக்காளி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படம் 74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமை படைத்தது கொட்டுக்காளி திரைப்படம்.

சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா? | Kottukkaali Movie Release Date

ரிலீஸ் தேதி? 

மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22 அல்லது 23 தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.   

சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா? | Kottukkaali Movie Release Date

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்