வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் (Jaffna) – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப்
புத்தாண்டு தொடக்கத்தின் போது தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.
ஆலய தேரடி
இன்று (01.01.2025) நள்ளிரவு 12 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில், நல்லூர் கந்தசுவாமி
ஆலய தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது.