முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

எல்ல (Ella) – வெல்லவாய வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் அவசர அறிவுத்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எல்லயிலிருந்து வெல்லவாய செல்லும் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் மழையுடனான வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

இதனால் எல்ல – வெல்லவாய வீதியில் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Landslide Danger On The Ella Wellawaya Road

இந்த நிலையில், குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்