முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடரும் சீரற்ற காலநிலை! ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டம்: பத்தேகம, கண்டி மாவட்டம்: கங்க இஹல, கோரளை, கேகாலை மாவட்டம்: அரநாயக்க, நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், இரத்தினபுர மாவட்டம்: கிரிஎல்ல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை

எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை! ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | Landslide Warning For Five Districts

இந்த எச்சரிக்கை நேற்று (30) இரவு 9:00 மணி முதல் இன்று (31) இரவு 9:00 மணி வரையிலான அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்