முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன (Pasanda Yapa Abeywardena) தனது பதவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு (Nalin Fernando) இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கி அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரணில் தோல்வி 

இதேவேளை புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பதவியேற்பைத் தொடர்ந்து முக்கிய பதவிகளிலிருந்து பலர் விலகியுள்ளனர்.

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார் | Lanka Sathosa Chairman Resigns

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்