2025ஆம் ஆண்டில் இதுவரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 3.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஏனைய நாணயங்கள்
அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் மதிப்பு கணிசமாக குறைவடைந்துள்ளது.

