முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் பெருந்தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்பு

கொழும்பு – மாதம்பிட்டியவில் உள்ள மிஹிஜய செவன வீட்டுத்திட்டத்தில் இருந்து ஒரு
கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சோதனை முன்னெடுப்பு

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே 1 கிலோ 310
மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொழும்பில் பெருந்தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்பு | Large Quantity Of Ice Drugs Seized In Colombo

சந்தேகநபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 28 வயதுடையவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்