முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லாப்ஸ் எரிவாயு விநியோகம்: நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு லாப்ஸ் எரிவாயு(Laugfs gas) நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை முழுவதும் லாப்ஸ் எரிவாயுவை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில், நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியாகின.

லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் பல மாதங்களாக நிலவும் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறையால் லாப்ஸ் எரிவாயு நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாப்ஸ் எரிவாயு விநியோகம்: நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Laugfs Gas Distribution Announcement All Over Sl

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், எந்தவொரு பகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்