முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டர்

அத்துடன், 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 168 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம் | Laugfs Gas Prices Increased From April

அந்தவகையில் அதன் புதிய விலை 1,645 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்