முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணி கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சட்ட ஆலோசனை

வடக்குபகுதியில் ஐயாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது ஏக்கர் காணியினை கபளீகரம்
செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் முகமாக இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு
வெற்றிலைக்கேணியில் இன்று வெள்ளிக்கிழமை (02) ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.
சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 28. 03. 2025 திகதி இடப்பட்ட வர்த்தமானிலே மேற்படி ஏக்கர் காணியினை
மூன்று மாதத்திற்குள் உரிமை கோரப்படாதவிடத்தில் அரச காணியாக அபகரிக்கப்
படுமென வைர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்திலே 3669 ஏக்கர் காணி கபளீகரம் செய்யப்பட உள்ளதாகவும் இது
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குவதனால்
மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கலும் , எதிர் மனு விண்ணப்பம் முழுமைப்படுத்தும்
வேலைத்திட்டத்தை சட்டத்தரணிகள் குழாம் முன்னெடுத்திருந்தது.

மக்களுக்கான ஆலோசனை

இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன்
உள்ளிட்ட பத்து சட்டத்தரணிகள் கலந்துகொண்டு மக்களுக்கான ஆலோசனைகளை
வழங்கினார்கள்.

காணி கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சட்ட ஆலோசனை | Legal Advice To Prevent Land Grabbing

இன் நிகழ்வு வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட
வெற்றிலைக்கேணியில் இடம்பெற்றது. 

மேலதிக தகவல் – எரிமலை

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்