கண்டி மாவட்டம் – பன்வில பிரதேச சபை
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4931 வாக்குகள் – 6 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,679 வாக்குகள் – 5 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 2108 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) – 955 வாக்குகள் – 1 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முண்ணனி – 852 வாக்குகள் – 1 ஆசனங்கள்
கண்டி மாவட்டம் – மினிப்பே
கண்டி மாவட்டம் – மினிப்பே பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 12, 742 வாக்குகள் – 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7, 858 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) – 3, 409 வாக்குகள் – 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு 1 – 1, 877 வாக்குகள் – 1 ஆசனங்கள்
கண்டி மாவட்டம் – பூஜாபிட்டிய
கண்டி மாவட்டம் – பூஜாபிட்டிய பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 15, 524 வாக்குகள் – 15 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8, 633 வாக்குகள் – 8 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) – 2,254 வாக்குகள் – 2 ஆசனங்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி – 1,869 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு 1 – 2, 858 வாக்குகள் – 2 ஆசனங்கள்
கடுகண்ணாவ நகர சபை
கண்டி மாவட்டம் கடுகண்ணாவ நகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் கடுகண்ணாவ நகர சபை முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 2726 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1583 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சுயேட்சை குழு2 – 631 வாக்குகள் – 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 583 வாக்குகள் – 1 ஆசனங்கள்
வத்தேகம நகர சபை
கண்டி மாவட்டம் வத்தேகம நகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் வத்தேகம நகர சபை முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP)- 2028 வாக்குகள் – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1289 வாக்குகள் – 4ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (PA) 499 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 359 வாக்குகள்- 1 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 324- 1 ஆசனங்கள்

https://www.youtube.com/embed/ht-3ZYZuLHc

