யாழ். பருத்தித்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 7,490 வாக்குகள் – 9 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3,892 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 3,684 வாக்குகள் – 4 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு (அணில்) 1,363 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 924 வாக்குகள் – 1 ஆசனம்
யாழ். வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
யாழ். வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 6995 வாக்குகள் – 13 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 4255 வாக்குகள் – 7ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 3329 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 3076 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 1165 வாக்குகள் – 2 ஆசனங்கள்


