கடந்த காலங்களை போல அல்லாது தற்பொழுது பெண்கள் அனைத்து துறைகளிலும் தனது வெற்றிப்பயணத்தை தொடர்கின்றனர்.
இதனடிப்படையில், வெளிநாடுகளில் பார்த்து வியந்த காலம் போய் தற்பொழுது நம் நாட்டிலும் அனைத்து பெண்களும் அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை செலுத்துகின்றனர்.
இவ்வாறு தனது சொந்த முயற்சியால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார் வவுனியாவின் தாண்டிக்குளம் பகுதியை ஒரு பெண் தொழிலதிபர்.
உற்பத்தி நிலையம்
இவர் தனது கணவருடன் இணைந்து உள்ளூர் உணவு பொருட்கள் உற்பத்தி நிலையமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.
குறித்த உற்பத்தி நிலையத்தில் செயற்கையான பொருட்களை பயன்படுத்தாது இயற்க்கையான பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் தயாரிகின்றனர்.
உணவுப்பொருட்கள்
இந்த உணவுப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் ஆரம்ப காலக்கட்டத்தில் கடினமாக இருந்த போதிலும் நான்கு வருட உழைப்பு அவர்களை சாதிக்க வைத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குறித்த பெண்ணிடம் அவர் கடந்து வந்த பாதை குறித்தும், அவரது வளர்ச்சி குறித்தும் நமது ஐபிசி தமிழ் ஊடகம் கலைத்துரையாடிய காணொளி பின்வருமாறு,
https://www.youtube.com/embed/ESNE7jvoL8o?start=177