முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மடு மாதாவை வரவேற்கத் தயாராகி வரும் முல்லைத்தீவு மக்கள்

Courtesy: Sutharsini

முல்லைத்தீவு – அளம்பிலில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தில் மடு மாதாவை வரவேற்கும் ஆயத்தப் பணிகளில் அந்தப் பங்கு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகளை சுத்தம் செய்து அழகுபடுத்தி வரும் அவர்கள் புனித அந்தோனியார் ஆலயத்திலும் அலங்கரிப்பு வேலைகளை முடித்துள்ளனர்.

28.04.2014 அன்றைய நாளில் மடு மாதாவின் வருகையை எதிர்பார்த்து உள்ளதாக அளம்பில் பங்கு மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயம்

உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயத்திலும் மடு மாதாவை வரவேற்று ஆசிகள் பெறும் பொருட்டு அப்பங்கு மக்கள் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மடு மாதாவை வரவேற்கத் தயாராகி வரும் முல்லைத்தீவு மக்கள் | Madu Mata Procession In The North

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் வரவேற்பு வளைவுகளை வைத்து உடுப்புக்குளம் குழந்தையேசு ஆலயம் வரையான வீதியின் இரு பக்கங்களிலும் அழகுபடுத்தி வருகின்றனர்.

சிலாவத்தை அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் பங்கு மக்களும் மடுமாதவை வரவேற்கும் வகையில் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/madu-mata-procession-in-the-north-1714192746

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்