மகாபொல கொடுப்பனவு பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டியலைப் புதுப்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பெயர்ப் பட்டியல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை மேற்கொண்டு தரவுத்தளத்தை தயாரிக்கும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், மகாபொல கொடுப்பனவு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.