முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் தோட்டத்தில் சட்டவிரோத வளர்ப்பு யானைகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு சொந்தமான தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் இரண்டு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன.

மகிந்த ராஜபக்‌சவின் தங்காலை, வீரகெடிய வீதியில் உள்ள தோட்டத்திலேயே இரண்டு யானைகள் இவ்வாறு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த இரண்டு யானைகளும் இலங்கையின் வளர்ப்பு யானைகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்கொன்றையும் பதிவு செய்திருந்தது.

மகிந்தவின் தோட்டத்தில் சட்டவிரோத வளர்ப்பு யானைகள் | Mahinda Rajapakse Posses Two Illegal Elephants 

சட்டவிரோதமாக பராமரிப்பு

எனினும் குறித்த யானைகள் இரண்டும் சன்னஸ் பத்திரம் (அரசாங்க அன்பளிப்பு) மூலம் மகிந்த ராஜபக்‌சவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அந்த வழக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.

எனினும் குறித்த இரண்டு யானைகளும் சட்டவிரோதமாகவே மகிந்த ராஜபக்‌சவின் பராமரிப்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்