முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் விபத்துக்குள்ளான பேருந்து : 14பேர் காயம்!

Courtesy: Buhary Mohamed

திருகோணமலை, சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (25) காலை
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காவல்துறையினர் விசாரணை 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருகோணமலையில் விபத்துக்குள்ளான பேருந்து : 14பேர் காயம்! | Major Accident In Trincomalee 12 People Injured

இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையிலும் சேருநுவர
பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்