முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு மோகம் காட்டி மூன்று கோடி ரூபாய் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறி, ஒரு நபரிடம் இருந்து 12 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையிலான தொகையை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர் மக்களிடமிருந்து சுமார் மூன்று கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

49 முறைப்பாடுகள்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்நிலையத்திலும், ஹட்டன் காவல்துறை அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மோகம் காட்டி மூன்று கோடி ரூபாய் மோசடி: சிக்கிய சந்தேகநபர் | Man Arrested Defrauding 3 Crore Rupees Hatton

அத்தோடு, 12 பேர் டுபாய்க்கு அனுப்பப்படுவதாகக் கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

முறைப்பாடுகளுக்காக தீர்வு

இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் காவல்துறை மூலம் தீர்வு வழங்கப்படும். இது குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை என காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மோகம் காட்டி மூன்று கோடி ரூபாய் மோசடி: சிக்கிய சந்தேகநபர் | Man Arrested Defrauding 3 Crore Rupees Hatton

பிரதான சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்துறையினர் மற்றும் ஹட்டன் குற்றவியல் காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்