முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணம்

அம்பாறை, தெஹியத்தகண்டிய – உத்தலபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்  நேற்றையதினம்(19.12.2025) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்று
தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாகப்
பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று
ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணம் | Man Died After Being Caught In An Electric Fence

மேலும், சம்பவம் தொடர்பில் தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்