முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் பலி

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதல் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் எனவும் தனது 43 வயதுடைய அண்ணனை கத்தியால் குத்தி தம்பி கொலை செய்ததாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

பொலிஸார் நடவடிக்கை

இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் பலி | Man Dies After Being Attacked By Brother

தாக்குதல் நடத்திய தம்பி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்