முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர்

கிளிநொச்சியில்(kilinochchi) குளத்தில் குதித்து காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளத்தில் குதித்த குடும்பஸ்தர் பல மணி நேரம் மேலே வராத நிலையில்,
அப்பகுதி இளைஞர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சியில் குளத்தில் குதித்த நபரொருவர் காணாமல் போயியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம்
குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மது போதை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் அங்குள்ள குளத்தில் பாய்ந்துள்ளார்.

கிளிநொச்சியில் மது போதையில் குளத்தில் குதித்த குடும்பஸ்தர் | Man Jumps Pond While Intoxicated In Kilinochchi

சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது மீண்டும் அவர் குளத்தில் பாய்ந்துள்ளார்.

குறித்த நபர் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்களால் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்