முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புனரமைப்பு செய்யப்படவுள்ள மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி

மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி
முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

பிரதேசசபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப
நிகழ்வு நேற்று (29.08.2025) காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தன்
தலைமையில் இடம்பெற்றது.

மண்ணுக்காக தன் மகளை தந்த தாய் பாக்கியம் அம்மா முதல் கல்லை நாட்டி வைத்தார்.

புனரமைப்பு செய்யப்படவுள்ள மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி | Manipay Katudai Mudaliar Road To Be Renovated

பிரதேச மக்கள்

நிகழ்வில் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்