முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரண தர பரீட்சையில் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகி இருந்தன.

இதற்கமைய, யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், பன்னிரண்டு மாணவர்கள் 8A சித்திகளையும், பெற்றுள்ளனர்.   

கணித பாடம்

அதேவேளை, இந்த பாடசாலையில், கணித பாடத்தில் 30 மாணவர்கள் A தர சித்திகளை பெற்றுள்ளனர்.

சாதாரண தர பரீட்சையில் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள் | Manippai Women S College In Ol Exam Results

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்