முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியாக புதியவர் நியமனம்

மன்னார்(Mannar) மாவட்டத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரியாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆண்டாங்குளம்
கிராமத்தில் வசிக்கும் சமூக சேவையாளர் பீ.பிரபானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் எஸ்.என்.முஹம்மதின் அவர்களால் இந்த
நியமன கடிதம் நேற்று (9) கொழும்பில் வைத்து வழங்கி
வைக்கப்பட்டுள்ளது.

சமூக சேவையாளர்

மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவின் உப அட்டவணையில்
காட்டப்பட்டிருக்கும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான நிரந்தர திடீர் மரண
விசாரணை அதிகாரியாக சமூக சேவையாளர் பீ.பிரபானந்தன் நியமிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியாக புதியவர் நியமனம் | Mannar District Sudden Death Investigation Officer

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்