நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வானத்திலிருந்து குதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(07.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூரையை உடைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் குதிக்கவில்லை. அவரை தெரிவு செய்த மக்களை மனதில் நிறுத்தி அவர் செயற்பட வேண்டும்.
அவர் மட்டுமல்ல. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாட்டில் ஒப்பீட்டளவில் இருக்கக்கூடிய இன ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக கருத்து வெளியிட கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,