முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து
ஆணொருவரின் சடலம் இன்று(05) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்திய சாலையில் சடலம்

சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் | Mans Body Found In Jaffna

 சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்