முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல்

மன்சூர் அலி கான்

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்துநடித்து பிரபலமானவர் தான் மன்சூர் அலி கான்.

இவர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட உள்ளார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின் குடியாத்தத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல் | Mansoor Ali Khan Drink Poison

விஷம்

இந்நிலையில் மன்சூர் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடியாத்தம் சந்தையிலிருந்து பிரசரா பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது கட்டாயபடுத்தி பழச்சாறு மோர் கொடுக்கப்பட்டது.

குடித்த சில நிமிடங்களில் நெஞ்சி வலியும், மயக்கமும் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கபட்டேன் என்று மன்சூர் அலி கான் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.  

தீவீர சிகிச்சையில் மன்சூர் அலிகான்!! பழச்சாறில் விஷம் கலந்துதுள்ளனர்.. பகிர் தகவல் | Mansoor Ali Khan Drink Poison

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்