முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சற்றுமுன்னர் மாத்தளையில் பாரிய நிலச்சரிவு: தீவிரமடையும் மீட்பு பணிகள்

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக மாத்தளை, பலபத்வலவில் உள்ள எல்லேபொல மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி 06 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சற்றுமுன்னர் மாத்தளையில் பாரிய நிலச்சரிவு: தீவிரமடையும் மீட்பு பணிகள் | Matale Landslide 5 Person Missing

இராணுவத்தினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.  

இதேவேளை, இவ்வாறான ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்