முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு ஆளுநர் மற்றும் செஞ்சிலுவை சங்க தலைவருக்கிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவர் செவரின் சப்பாஸ்க்கும் (Severine
Chappaz ) இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (04) திருகோணமலையில் உள்ள
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்கால செயற்பாடு 

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் குறித்து
விளக்கப்பட்டதுடன், ஆளுநர் அதைப் பாராட்டினார்.

கிழக்கு ஆளுநர் மற்றும் செஞ்சிலுவை சங்க தலைவருக்கிடையில் சந்திப்பு | Meeting Eastern Governor And Red Cross President

அத்தோடு, மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு
வரும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும்,
செஞ்சிலுவைச் சங்கத்தின் எதிர்கால செயற்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்