முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்று பரிந்துரை குறித்து கூட்டம்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025ஆம் ஆண்டின் இரண்டாம்
பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து
பொதுமக்களிடம் கருத்துக் கோரும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம்(27.05.2025) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாடில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேரசிரியர் கே.பி.எல் சந்திரலால், பிரதிப் பணிபளர் நாயகம் கலாநிதி நிலந்த சப்புமானகே, இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க உள்ளிட்ட பிரதானிகள் பிரசன்னத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களின் கருத்துக்கள்

அதன்படி, இந்தக் கலந்துரையாடலில் கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்துறைசார் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.   

யாழில் மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்று பரிந்துரை குறித்து கூட்டம் | Meeting On Electricity Tariff Revision In Jaffna

இதேவேளை, கடந்த 23ஆம் திகதி
ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் ஜூன் 3ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும்
உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப்
பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத்
ஹேரத் தெரிவித்திருந்தார்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்