முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Courtesy: Sivaa Mayuri

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாக இலங்கையின் (Sri Lanka) நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன் அது தொடர்பான பட்டியல்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இது தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கடிதம் எழுதியிருந்தது.

members-of-parliament-property-details

அதில், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்த்து.

இந்தநிலையில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய சமர்ப்பிப்புகளை செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களின் பெயர்ப்பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சிலர் மாத்திரமே இன்னும் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. அவர்களும் விரைவில் தமது விபரங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் குசானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்