முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வோரின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையொன்றின் பிரகாரம் கடந்த செப்டம்பரில் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை 10% வீதத்தினால் அதிகரித்துள்ளது

கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் 28, 344 இலங்கையர்கள் வெளிநாட்டு  வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

பணியக அறிக்கை 

2023ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை  25, 716 ஆக பதிவாகியிருந்தது.

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு | Middle East Workers Departure Count Increased

நடப்பு ஆண்டின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் மாத்திரம் 240, 109 இலங்கையர்கள் வெளிநாடுளுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்