கடந்த காலப்பகுதியில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் ஒருவர் தற்போது இந்த அமைச்சரவையில் உள்ளார். ஆகவே முடியுமானால் அவரை பதவி நீக்குங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (14) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அநுர அரசாங்கத்தில் ஊழலற்ற அமைச்சர்கள் இல்லையென்றாலும், சிலர் அதற்குள் உள்ளடங்கத்தான் செய்கிறார்கள்.
மேலும், நெற்செய்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஏன் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மிளகாய், வெங்காய செய்கைக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்ககையில்…..