முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பங்காளித்துவத்தை வலுப்படுத்த இந்தியா விடுத்துள்ள அழைப்பு

இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்(S. Jaishankar) அழைப்பு விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு(Vijitha Herath) எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்திய வெளிவிவகார  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் தமது வாழ்த்து செய்தியை கூறியுள்ளார்.

நட்புறவின் வரலாறு

இதன்படி நட்புறவின் வரலாற்று உறவுகளை வலுப்படுத்த தயாராக இருப்பதாக வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் பங்காளித்துவத்தை வலுப்படுத்த இந்தியா விடுத்துள்ள அழைப்பு | Minister Vijitha Herat Greetings Jaishankar

 மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை இதில் எடுத்துக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்