முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேலதிக நேர கொடுப்பனவுக்காக சுகாதார அமைச்சு செலவிட்டுள்ள தொகை : வெளியான தகவல்

2023 ஆம் ஆண்டு மேலதிக நேர மற்றும் கட்டாய தினக்கூலிகளுக்காக சுகாதார அமைச்சு (Ministry Of Health Sri Lanka) 3823 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் (Auditor General’s Department) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, உயர் நீதிமன்றத்தின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை சம்பளத்தில் இது 72 சதவீதம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவில் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களுக்காக சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட 213 கைரேகை இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவு

இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றால், 2017 ஜூலை முதல் திகதியிலிருந்து மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம் என்று கருவூல செயலாளர் அறிவுறுத்தியதாகவும், மாறாக, 2023 ஆம் ஆண்டில் தற்போதைய சம்பளத்தின் அடிப்படையில் மேலதிக நேர மற்றும் விடுமுறை ஊதியங்கள் வழங்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவுக்காக சுகாதார அமைச்சு செலவிட்டுள்ள தொகை : வெளியான தகவல் | Ministry Of Health Pay Overtime Allowances

சுகாதார அமைச்சைப் பொறுத்தமட்டில், முப்பத்தொரு நிலையான அபிவிருத்தி குறிகாட்டிகள் இனங்காணப்பட்டதுடன், இவற்றில் பதின்மூன்று குறிகாட்டிகளுக்கு 2023 ஆம் ஆண்டு தொடர்பான முன்னேற்றம் தெரிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்