முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர்
காணாமல் போன நிலையில் நேற்று(05) பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் கடற்றொழிலுக்கு படகு ஒன்றில்
சென்றுள்ளனர்.

படகு பழுதடைந்த நிலையில்

இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் திரும்பி வராத நிலையில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் இணைந்து
ஈடுபட்டனர்.

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு | Missing Fishermen In Jaffna Safely Rescued

இதன்போது படகு பழுதடைந்த நிலையில் இரண்டு கடற்றொழிலாளர்களும் கடலில்
தத்தளித்தபோது தேடிச் சென்ற கடற்றொழிலாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்