முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிட்னியில் இலங்கையர்களுக்காக நடமாடும் தூதரக சேவை

அவுஸ்திரேலிய (Australia) கென்பெராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களின் வசதிக்காக நடமாடும் தூதரக சேவையை
நடத்தியுள்ளது.

சிட்னியில் வசிக்கும் சுமார் 30,000 இலங்கையர்களின் வசதிக்காக அண்மையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும்
இலங்கையர்களுக்கான தூதரக சேவைகளை மேம்படுத்துவதற்கான உயர் ஸ்தானிகராலயத்தின்
பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

ஏராளமான இலங்கையர்கள்

சிட்னியின் செவன் ஹில்ஸில் உள்ள நியூ சவுத் வேல்ஸின் சிங்கள கலாச்சார
மன்றத்தில் இந்த நடமாடும் தூதரக சேவை நடத்தப்பட்டது.

இது ஏராளமான இலங்கையர்கள் வசிக்கும் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

சிட்னியில் இலங்கையர்களுக்காக நடமாடும் தூதரக சேவை | Mobile Consular Service For Sri Lankans In Sydney

சிங்கள கலாச்சார மன்றத்தின் தன்னார்வலர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம்
சமூகங்கள், சிட்னியில் உள்ள பிற சங்கங்களுடன் சேர்ந்து சேவையை வெற்றிகரமாக
நடத்துவதில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு உதவியுள்ளன.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், பிறப்புச் சான்றிதழ் வழங்கல் மற்றும் இரட்டை
குடியுரிமை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகளில் சுமார் 120 பேர்
பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்