முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் உயிரிழந்த தாயுக்கும் சிசுவுக்கும் நீதி கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

மன்னாரில் (Mannar) உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள்
கண்டறியப்பட வேண்டும்.

மருத்துவத் தவறுகள் 

அத்துடன், அவர்கள் மரண விவகாரத்தில் தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத்
தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட வேண்டும். 

மன்னாரில் உயிரிழந்த தாயுக்கும் சிசுவுக்கும் நீதி கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி | Mom And Child Died In Mannar Hospital Issue

மருத்துவத் தவறுகளால் எம்மவர்களின் உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை
சகித்துக்கொள்ள முடியாது.

எனவே, உரிய தரப்பினர் விரைந்து இதற்கு சரியான ஒரு
தீர்வினை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்