முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று(31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இம்முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய விலை நிலவரம்

இந்த நிலையில், மே மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நாட்டில் தற்போது ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 293 ரூபாவாக பதிவாகியுள்ளது.

புதிய எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Monthly Fuel Price Revision New Prices

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்