முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தாயும் மகளும் வெட்டிக்கொலை – அநுராதபுரத்தில் கொடூரம்

வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் அநுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 23 வயதுடைய மகளுமே
சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

தாயும் மகளும் வெட்டிக்கொலை - அநுராதபுரத்தில் கொடூரம் | Mother And Daughter Murdered In Anuradhapura

மேற்படி இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்து நேற்றுக் காலை
மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்களையும் வீட்டில் இருந்து பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை

கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார்
சந்தேகிக்கின்றனர்.

தாயும் மகளும் வெட்டிக்கொலை - அநுராதபுரத்தில் கொடூரம் | Mother And Daughter Murdered In Anuradhapura

கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அயல்வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரைக்
கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்