இலங்கையில் தங்களுக்கு சார்பான ஒரு அரசாங்கம் தேவை என்பதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன.
எனவே, தற்போதைய அரசாங்கத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வருவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே, பிரதமர் ஹரிணி அமரசூரியவை அரசாங்கத்தில் இருந்து பிரிப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மேற்குலக இராஜதந்திரிகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.
இறுதியாக மக்கள் விடுதலை முன்னணியினர், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் சந்திப்பை நிறுத்தியதாக அரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

