தமிழர் வரலாற்றில் சொல்ல முடியாத வலி சுமந்த இனத்தின் சகாப்தமாகவும் இன்றைய நாள் (மே 18) காணப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான தம் உறவுகளை தன் இனத்திற்காக அள்ளி கொடுத்து வீர வரலாறு எழுதிய தமிழ் இனத்தின் முக்கிய நாள் இன்றைய நாளாகும்.
இந்தநிலையில், தமிழர் தாயகங்களில் அனைத்து இடங்களிலும் தம் உறவுகளுக்காக இன்றைய தினம் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும்.
தாய், தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் நண்பர் என தம்முடைய உறவுகளை பிரிந்து அன்று முதல் இன்று வரை மீளா துயரில் வாடும் தமிழ் மக்களுக்கான ஒரு நாளாகத்தான் இந்த தினம் காணப்படுகின்றது.
இவ்வாறான வரலாற்றின் பின்னணியையும் முக்கியத்துவத்தையும் முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து வலி சுமந்த மக்களின் வார்த்தைகளுடன் விரிவாக தருகின்றது ஐபிசி தமிழின் இந்த காணொளி,
https://www.youtube.com/embed/soOLOCHyGjQhttps://www.youtube.com/embed/_6wdT4V2Zjg

