முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து இயங்கிவரும் முஸ்லிம் இளைஞர்கள்! கடும் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்! (Exclusive)

பல்வேறு சதிகள், அசம்பாவிதங்களின் ஊடாக அநுர அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பல்வேறுபட்ட அசம்பாவிதங்களின் பொறுப்பு இறுதியில் கிழக்கில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது மடைமற்றப்பட்டுவிடுமோ என்று அஞ்சி வருகின்றது முஸ்லிம் சமூகம்.

இந்தச் சதி நடவடிக்கைகளுக்கு கிழக்கில் செயற்பட்டு வருகின்ற சில முஸ்லிம் ஆயுதக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டு விடுவார்களோ என்று அச்சம் வெளியிட்டு வருகின்றார்கள் கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள்.

உண்மையிலேயே, கிழக்கில் இஸ்லாமியத் தீவிரவாம் இருக்கின்றதா?

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் கிழக்கில் இப்பொழுதும் செயற்பட்டு வருகின்றார்கள் என்று கூறப்படுவது உண்மையா?

அரசாங்கம் கூறுவது போன்று கிழக்கில் முஸ்லிம் ஆயுததாரிகள் செயற்படுகின்றார்கள் என்பது உண்மையானால்- அந்த ஆயுததாரிகள் யார்?

அவர்களது பெயர்கள் என்ன?

இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடிய ஒரு ஊடகப் பயணம்தான் இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

https://www.youtube.com/embed/32fnXRHIhjQ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்