முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெயிலுக்கு சென்ற முத்து! குண்டை தூக்கி போட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிர்ச்சி

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் குண்டை தூக்கி போட்டுள்ளார் மனோஜ்.

ஜெயிலுக்கு சென்ற முத்து! குண்டை தூக்கி போட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிர்ச்சி | Muthu Went To Jail In Siragadikka Aasai Serial

வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருக்கும் காட்சிகள் குறித்து ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் முத்து தனது நண்பன் மற்றும் அவரது மனைவியை தனது வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்துள்ளார்.

ஜெயிலுக்கு சென்ற முத்து! குண்டை தூக்கி போட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிர்ச்சி | Muthu Went To Jail In Siragadikka Aasai Serial

அப்போது, கண்டவனுக்காக நான் காத்திருந்து சாப்பிட முடியாது என கூறி, முத்துவின் நண்பன் மற்றும் அவரது மனைவியை அவமானப்படுத்திவிடுகிறார் மனோஜ்.

சிறகடிக்க ஆசை கோமதி ப்ரியாவை மிஸ் செய்த எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம்.. எமோஷனலாக பேசிய நடிகை

அதிர்ச்சியடைந்த மீனா 

இதனால் கோபமடையும் முத்து, மனோஜிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். இந்த சண்டையில், முத்துவை பார்த்து ‘நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தான’ என மனோஜ் கூற மீனா அதிர்ச்சியடைகிறார்.

ஜெயிலுக்கு சென்ற முத்து! குண்டை தூக்கி போட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிர்ச்சி | Muthu Went To Jail In Siragadikka Aasai Serial

பின், மனோஜ் ஏன் உங்களை பார்த்து அப்படி சொல்லவேண்டும் என முத்துவிடம் மீனா கேட்கிறார். பல நாட்களாக முத்து மறைத்து வரும் இந்த ரகசியம் இறுதியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர துவங்கியுள்ளது.

ஜெயிலுக்கு சென்ற முத்து! குண்டை தூக்கி போட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிர்ச்சி | Muthu Went To Jail In Siragadikka Aasai Serial

அந்த உண்மை என்ன என்று விரைவில் ரசிகர்களுக்கு தெரியவரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதோ சிறகடிக்க ஆசை ப்ரோமோ வீடியோ..  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்